
இளைஞனே....
சாலையோர கலைமான்களை ஈர்க்க...ஒலிப்பான்களை
ஒலித்து கொண்டு மிகத்துரிதமாக செல்கிறாய்...
நீ ஈர்ப்பது கலைமான்களை அல்ல காலனை...
உறங்கி கொண்டிருக்கும் காலனை ஒலி கொடுத்து எழுப்புகிறாய்...
உன்னை பெண்கள் உற்று பார்க்க நினைத்து உயிரை விடுகிறாய்....
உன் எண்ணங்களை செயல்படுத்த...
உன் ஆசைகளை லட்சியமாய் மாற்றி
அதில் நீ பயணம் செய்... சாலை ஓர பெண்கள் என்ன.....
உலகமே உன்னை உற்று பார்க்கும்....
1 comment:
so
கலைமான்=காலன்
what a hiden meaning ...
Post a Comment